டிக் டாக் செயலிக்கு தடையா?

இந்தியாவில் இளைஞர்களை வெகுவாகக் கவரப்பட்ட டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் சுதேசி பாதுகாப்பு இயக்கம் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் டிக் டாக் மற்றும் ஹலோ, ஆகிய செயலிகளில் நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன மத்திய அரசு தலையிட்டு அதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹலோ உள்ளிட்ட … Continue reading டிக் டாக் செயலிக்கு தடையா?